முதலில் சீனாவில் பரவிய கொரோனா நோயானது, மற்ற நாடுகளிலும் தற்போது தீவிரமாக பரவி வருகிறது. தற்போது இந்தியாவில் 600-க்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்க்கு முன்னெச்சரிக்கையாக இந்திய அரசாங்கம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 1,400 சிறை கைதிகளின் உறவினர்கள் கூட்டம், கூட்டமாக சிறைக்கு வந்து செல்கின்றனர். கொரோன வைரஸ் தொற்றின் காரணமாக இதனை தவிர்க்க வரும் 14 தேதி வரை கைதிகளை சந்திக்க உறவினர்களுக்கு தடை விதித்துள்ளது. ஆனாலும், காணொலி காட்சி மூலம் உறவினர்களை சந்திக்க சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…
தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…
பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…
தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…
லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…