துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தேனியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பாஜக அரசில் அனைத்து துறைகளிலும் மறுசீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது, வரிச்சுமை இல்லாத நிலையை உருவாக்க மத்திய அரசு முயன்று வருகிறது .வெளிநாட்டு பயணம் குறித்து முதல்வரே தெளிவான விளக்கம் அளித்துள்ளார்.
தங்க தமிழ்செல்வத்திற்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுத்து இருப்பதன் மூலம் திமுக தரம் எவ்வளவு தாழ்ந்துள்ளது என்பதை தெரிவிக்க கடமை பட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…