#TNBudget2021Live: மின்சாரத்துறைக்கு ரூ.7217 கோடி ஒதுக்கீடு – ஓ பன்னீர்செல்வம் அறிவிப்பு

மின்சாரத்துறைக்கு ரூ.7217 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கில் கூடிய பேரவையில் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும்,நிதியமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தமிழக சட்டப்பேரவையில் நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தனது 11-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அவரது உரையில், மின்சாரத்துறைக்கு வரும் நிதியாண்டில் ரூ.7217 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025