#BREAKING: அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து சசிகலா முறையீடு..!

கடந்த 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது எனவும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது எனவும் அறிவிக்ககோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சசிகலா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், அந்த வழக்கை உடனே விசாரிக்கவேண்டும் என சசிகலா தரப்பில் சென்னை சிவில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, மார்ச் 15-ம்தேதி விசாரிக்கப்படும் என சிவில் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025