தளபதி சொல்லை தட்டாமல் கேட்கும் ரசிகர்கள்! ட்விட்டரில் ட்ரெண்டாகும் #SaveTheniFromNEUTRINO ஹேஷ் டேக்

‘தேனி நியூட்ரினோ’ விவகாரத்தை  விஜய் ரசிகர்கள் கையிலெடுத்து #SaveTheniFromNEUTRINO என்ற  ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

‘தேனி நியூட்ரினோ’ விவகாரத்தை  விஜய் ரசிகர்கள் கையிலெடுத்து#SaveTheniFromNEUTRINOஎன்ற  ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.இந்த விழாவில் நடிகர் விஜய் பேசுகையில்,சமூக பிரச்சினைகள் குறித்து ஹேஷ் டேக்குகள் ட்ரெண்ட் செய்ய வேண்டும் என்று தனது ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

பேனர் விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ தொடர்பாக#JusticeforSubasriஎன்ற  ஹேஷ் டேக் ட்ரெண்ட் செய்தனர் விஜய் ரசிகர்கள். பின்னர்கீழடியை  குறித்து#KEEZHADIதமிழ்CIVILIZATIONஎன்ற  ஹேஷ் டேக்கையும்  ட்ரெண்ட் செய்தனர் விஜய் ரசிகர்கள்.

இந்த  நிலையில் இதனைத்தொடர்ந்து தற்போது ‘தேனி நியூட்ரினோ’ விவகாரத்தை  விஜய் ரசிகர்கள் கையிலெடுத்துள்ளனர்.இது தொடர்பாக#SaveTheniFromNEUTRINOஎன்ற  ஹேஷ் டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இது இந்திய அளவில் முதல் இடத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.