நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள எருக்கூர் அருகே இருக்கும் தில்லை பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் அன்பு என்கிற அன்புசெழியன் ஆவார்.இவர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்துள்ளார்.
இருப்பினும் சீமானின் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களில் அன்பு செழியனும் ஒருவர் ஆவார்.இந்நிலையில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த அன்பு செழியன் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளார்.
இவரது மரணம் பற்றிய செய்தி கேட்ட சீமான் அவரது ஊருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.அப்போது அன்பு செழியனின் உடலை கண்டு சீமான் கதறி அழுத சம்பவம் காண்போரை கலங்கவைத்துள்ளது.
பின்னர் அன்பு செழியனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட சீமான் ,அவரது உடலை சுமந்து சென்றுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…