தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில் இந்த வருடம் மேலும் 5 புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டனர். அதில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாகவும் , திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து தென்காசி மாவட்டமாகவும்
காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் மாவட்டமாகவும், வேலூர் மாவட்டத்திலிருந்து திருப்பட்டூர் மற்றும் ராணிபேட் மாவட்டமாகவும் பிரிந்தன.
இதனால் தற்போது தமிழகத்தில் 32 மாவட்டங்களாக அதிகரித்து உள்ளது.இந்நிலையில் புதியதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு காவல் கண்காணிப்பாளர்களை தமிழக அரசு நியமனம் செய்து அறிவித்து உள்ளது.
அதன் படி கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக டி.ஜெயச்சந்திரன் ,தென்காசி எஸ்.பி.யாக சுகுணா சிங் , ராணிப்பேட் எஸ்.பி.யாக மயில்வாகனன் , திருப்பத்தூர் எஸ்.பி.யாக விஜயகுமார் , செங்கல்பட்டு எஸ்.பி.யாக கண்ணன் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…