செப்.21″அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம்" வாபஸ்..!!

அரசு மருத்துவர்கள் பல்வேறு பிரச்சணைகளை முன்னிருத்தி வரும் 21ம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டநிலையில் அறிவிக்கப்பட்ட அரசு மருத்துவர்கள்

செப்.21ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறபட்டுள்ளது.

அரசு மருத்துவர்கள் பல்வேறு பிரச்சணைகளை முன்னிருத்தி வரும் 21ம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டநிலையில் அறிவிக்கப்பட்ட அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்த போராட்ட குழுவினர் 4 வார காலத்திற்குள் குழு அமைத்து தீர்வு காணப்படும் என அரசு உறுதி அளித்ததைத் தொடர்ந்து வேலைநிறுத்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

DINASUVADU