துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் முகமூடி அணிந்து வந்துள்ள ஆதரவாளர்கள்

துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் முகமூடி அணிந்து வந்துள்ளனர் ஆதரவாளர்கள்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது.இதனால் தமிழகத்தில் உள்ள கட்சிகள் அனைத்தும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளன.ஆனால் அதிமுகவில் மட்டும் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை கடந்த சில நாட்களாக வெகுவாக எழுந்துள்ளது.இதனிடையே தான் இன்னும் சற்று நேரத்தில் அதிமுக செயற்குழுக்கூட்டம் அக்கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெறுகிறது.
இந்நிலையில் அதிமுக செயற்குழு கூட்டத்திற்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வத்தின் முகமூடி அணிந்து அவரது ஆதரவாளர்கள் வந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025