தனுஷ் என் மகன் என மதுரை தம்பதி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு..!

Published by
murugan

கதிரேசன், மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் தனது மூத்த மகன் என கூறி மேலூரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர்  தனுஷ்  மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.
தனுஷின் மனுவை ஏற்று மேலூர் நீதிமன்றத்தில்  கதிரேசன் , மீனாட்சி தம்பதி தாக்கல் செய்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இந்த தம்பதியினர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு புதிய மனுவை தாக்கல் செய்து உள்ளனர்.
அந்த மனுவில் தனுஷ் தரப்பில் கொடுக்கப்பட்டுள்ள பிறப்புச் சான்று போலியானது போலியானது என கூறி மதுரையில் உள்ள உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தோம் என கூறியிருந்தனர். மேலும் இந்த வழக்கை கேரளா அல்லது கர்நாடகா மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது  நான்கு வார காலத்திற்கு பிறகு விசாரணையை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Published by
murugan

Recent Posts

மதராஸி திரைப்படத்தின் முதல் பாடலான ”சலம்பல” ப்ரோமோ வெளியீடு.!

மதராஸி திரைப்படத்தின் முதல் பாடலான ”சலம்பல” ப்ரோமோ வெளியீடு.!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…

2 hours ago

“இந்திய ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கினோம்” – ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பிரதமர் விளக்கம்.!

டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…

3 hours ago

நாளை விண்ணில் பாயும் ”நிசார்” செயற்கைக்கோள்.! கவுண்ட் டவுன் ஸ்டார்ட்.!

ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…

4 hours ago

”இதற்குமேல் தாங்க முடியாது என பாகிஸ்தான் கெஞ்சியது” – பிரதமர் மோடி.!

டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…

4 hours ago

அதிபர் டிரம்பிடம் இதையெல்லாம் கேட்க முடியுமா? – பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்.!

டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…

5 hours ago

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.., வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்.!

சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…

5 hours ago