தனுஷ் என் மகன் என மதுரை தம்பதி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு..!கதிரேசன், மீனாட்சி தம்பதியர் நடிகர் தனுஷ் தனது மூத்த மகன் என கூறி மேலூரில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர்