சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பெண் நீதிபதி தஹில் ராமனி நியமிக்கப்பட்டு இருந்தார். இவரை அண்மையில் நீதிபதிகளை நியமிக்கும் கொலிஜியம் அமைப்பானது மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு இவரை மற்ற பரிந்துரை செய்தது.
அதேபோல மேகாலயா உய்ரநீதிமன்ற நீதிபதியை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றவும் கொலிஜியம் அமைப்பு பரிந்துரை செய்து இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த தாஹில் ராமனி தனது நீதிபதி பதவியை ராஜினாமா செய்து கடிதத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு அனுப்பி வைத்தார். அந்த ராஜினாமா நகலை உச்சநீதிமன்றத்தை தலைமை நீதிபதி ரஞ்சன் கோஹாய் அவர்களுக்கும் அனுப்பி வைத்தார்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணியும், சென்னை அணியும் மோதியது. போட்டியில்…
சென்னை : கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், நாசர், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…