தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.!

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலாளராக மகேஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். நில சீர்த்திருத்தத்துறை இயக்குநராக லில்லி, சட்டம் – ஒழுங்கு துணை செயலாளராக அம்ரீத் நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், நிதித்துறை சிறப்பு செயலாளராக ரீட்டா ஹாரிஸ் மற்றும் பொதுத்துறை சிறப்பு செயலாளராக வெங்கடேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
கூட்டணி குறித்த கேள்வி! விஜய பிரபாகரன் சொன்ன பதில்!
July 28, 2025