"ஊரக வளர்ச்சி துறைக்கு விருது"மாநிலத்தில் முதல் இடம் பிடித்த தமிழ்நாடு...!!!

தமிழ்நாடு மாநிலத்தில் ஊரக பகுதிகளில் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களை செயல்படுத்துவதில் முதலிடம் பிடித்ததுள்ளது.

தமிழ்நாடு மாநிலத்தில் ஊரக பகுதிகளில் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களை செயல்படுத்துவதில் முதலிடம் பிடித்ததுள்ளது.

நாட்டிலேயே ஊரக பகுதிகளில் வளர்ச்சி திட்டங்கள் மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதில், முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டைThe Economic Times பத்திரிக்கை தேர்வு செய்து விருது வழங்கியுள்ளது.

தலைநகர் டெல்லியில் நடைபெற்ற விழாவில், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இவ்விருதினை பெற்றுக்கொண்டார்.

இவ்விழாவில் இது குறித்து பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுத்திட்டம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களை சுணக்கமின்றி, சிறப்பாக செயல்படுத்தியதால், மாநில அளவிலான மூன்று விருதுகளும், 6 தேசிய விருதுகளையும், ஊரக வளர்ச்சித்துறை பெற்றிருப்பதாக குறிப்பிட்டார்.

DINASUVADU

"ஊரக வளர்ச்சி துறைக்கு விருது"மாநிலத்தில் முதல் இடம் பிடித்த தமிழ்நாடு...!!!