தமிழகத்தில் இன்று 27 மாவட்டங்களில் உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றிய வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் என நான்கு பதவிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தல் காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்குகளை அளித்தனர். தற்போது மாலை 5மணியை தாண்டிவிட்டதால். பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் இல்லாததால் வாக்கு பெட்டிகளுக்கு சீல் வைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது.
பல வாக்கு சாவடிகளில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் அவர்களுக்கு 5 மணிக்குள் டோக்கன் கொடுக்கப்பட்டு, பின்னர், டோக்கன் வாங்கியவர்கள் மட்டும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…
டெல்லி : இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இதற்கிடையில், பாகிஸ்தால் தவறான செய்திகளும் பரப்பப்படுகின்றன. ஆம்…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் மோதலுக்கு மத்தியில், இந்திய பெண் விமானி சிவாங்கி சிங் பாகிஸ்தானில் பிடிபட்டதாக கூறப்படும்…