பிறந்து 30 நாட்களே ஆன ஆண்குழந்தையை எலி பேஸ்ட் கொடுத்து கொன்ற கொடூர தாய்.
இன்று பல குடும்பங்களில் கணவன் – மனைவி சண்டையில், அதிகமாக பாதிக்கப்படுவது குழந்தைகள் தான். பலர் தங்கள்து குடும்ப தகராறில் ஏற்படும் கோபத்தால், குழந்தைகளை அந்த கோபத்திற்கு இரையாக்கி விடுகின்றனர்.
அந்த வகையில், திருச்சி மாவட்டம், உப்பிலியாபுரம் அருகே, பிறந்து 30 நாட்களே ஆன ஆண் குழந்தைக்கு, குழந்தையின் தாய் எலி பேஸ்ட் கொடுத்து கொடூரமான முறையில் கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையின் தாய் நித்யா, கணவருடனான தகராறில் குலாந்தையை கொன்று தானும் தற்கொலைக்கு முயன்ற நிலையில், அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து, இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…