திமுக, அதிமுகவில் சேரும் திட்டமா ?தங்க தமிழ்செல்வன் விளக்கம்

திமுக, அதிமுகவில் சேரும் திட்டம் தற்போதைக்கு இல்லை என்று தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளரும் டிடிவி தினகரனுக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இடையே மோதலானது ஒரு ஆடியோ மூலம் வெளிச்சத்திற்கு வந்தது.இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் தங்க தமிழ்செல்வன் ;செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், திமுக, அதிமுகவில் சேரும் திட்டம் தற்போதைக்கு இல்லை.அமமுக தொடங்கியதில் எனக்கு உடன்பாடு கிடையாது, அதிமுக, இரட்டை இலை ஆகியவற்றை மீட்க வேண்டும் என்பது தான் நோக்கமாக இருந்தது என்று தங்க தமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025