வேளச்சேரி தொகுதியில், 75 வயது முதியவர் ஒருவரின் வாக்கு கள்ளஓட்டாக பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு, காலை முதலே மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், வேளச்சேரி தொகுதியில், 75 வயது முதியவர் ஒருவர், வாக்களிக்க சென்ற போது, அவரது ஓட்டு பதிவாகிவிட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
தனது ஒட்டு கள்ளஓட்டாக பதிவு செய்யப்பட்டதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர், தான் வாக்களிக்க வேண்டும் என முறையிட்டுள்ளார். இதனையடுத்து, அந்த முதியவரை, 49’p’ முறையில், முதியவரை வாக்களிக்க அதிகாரிகள் அனுமதித்தனர். இந்த முறைப்படி அளிக்கப்படும் வாக்குகள் பொதுவாக எண்ணப்படாது. மிக குறைந்த அளவு வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர் வெற்றி பெறும் பட்சத்தில் மட்டுமே இந்த வாக்குகள் எண்ணப்படும். தனது 70 வயது அனுபவத்தில், இதுபோல் எனது வாக்கை யாரும் கள்ளஓட்டாக போட்டதில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…