தளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும் – அமைச்சர் விஜயபாஸ்கர்

தளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 1,000 படுக்கைகளுடன் சிறப்பாக செயல்படுகிறது, ராஜீவ் காந்தி மருத்துவமனை. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் படுக்கை வசதியை 2,000-ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நோயாளிகள் வசதிக்காக ஆக்சிஜன் பொருத்தப்பட்ட ஊர்திகள் இன்று துவக்கிவைக்கப்பட்டுள்ளது. சிறுநீரக கோளாறு, கேன்சர் உள்ளிட்ட நோய்கள் இருப்பவர்களுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.தளர்வுகள் இருந்தாலும் சுய கட்டுப்பாடு இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025