இனிமேல் இவர்கள் செல்போன் பேச முடியாது! அதிரடி உத்தரவை பிறப்பித்த தமிழக போக்குவரத்துத்துறை!

- தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பேச தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
- 2011-2019 வரை, 10,667 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
இன்றைய நாகரீகமான உலகில் வாகனம் ஓட்டுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால்,சாலையில் நெரிசல் ஏற்படுவதுடன், விபத்தால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதற்க்கு காரணம், சாலை விதிகளை பின்பற்றாமல், தனது இஷ்டப்படி நடந்து கொள்வது தான்.
இதனையடுத்து, தமிழக போக்குவரத்து துறை தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவின்படி தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பேச தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
2011-2019 வரை, 10,667 பேர் விபத்தில் இறந்துள்ளதாகவும், பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அறிக்கை வெளியிட்டதை முன்னிட்டு தமிழக அரசு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025