வியாழன் கிழமை (10-10-2024) தமிழகத்தில் இங்கெல்லாம் மின்தடை!
தமிழகத்தில் சில மாவட்டங்களில் (10-10-2024) வியாழன் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர் 10.10.2024) வியாழன் கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்…
மதுரை
- முனிச்சாலை, செல்லூர், தாகூர்நகர், சொக்கிகுளம், அரவிந்த் மருத்துவமனை, மாவட்ட நீதிமன்றம், மீனாச்சிநகர், ஓசிபிஎம் பள்ளி, ஜிஎச், கோரிப்பாளையம்
- கே.கே.நகர், அண்ணாநகர், கே.புதூர், அப்போலோ மருத்துவமனை, கற்பகம்நகர், பால்பண்ணை, சந்தை
கள்ளக்குறிச்சி
- 33KV A.சந்தனூர் 33KV I.OC.L 11KV இண்டஸ்ட்ரியல்-I 11KV இண்டஸ்ட்ரியல்-II 11KV ஓரியண்டல் 11KV எரஞ்சி
நாமக்கல்
- வில்லிபாளையம், மாவுரெட்டி, பில்லூர், ஜே.என்.பட்டி, கூடச்சேரி, ஓவியம்பாளையம், சி.என்.பட்டி, வரபாளையம், கீரம்பூர்
பல்லடம்
- சந்திராபுரம், ஊத்துப்பாளையம், தேவநல்லூர், கே.எம்.பாளையம்
உடுமலைப்பேட்டை
- சமத்தூர், ஆவல்சின்னம்பாளையம், தளவாய்பாளையம், பாளையூர், நாச்சிபாளையம், பொன்னாபுரம், பொள்ளாச்சியூர், பில்சினாம்பாளையம், ஜமின்கொட்டாம்பட்டி, வடுகபாளையம், குறிஞ்சரி,
லேட்டஸ்ட் செய்திகள்
“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!
May 10, 2025
”விமானப்படை தளங்களை தாக்கும் அனைத்து முயற்சிகளும் முறியடிப்பு” – கர்னல் சோஃபியா குரேஷி.!
May 10, 2025