வியாழன் கிழமை (10-10-2024) தமிழகத்தில் இங்கெல்லாம் மின்தடை!தமிழகத்தில் சில மாவட்டங்களில் (10-10-2024) வியாழன் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.