நாளை தமிழகத்தில் இந்த இடங்களில் மின்தடை!

Published by
பால முருகன்

மின்தடை  : நாளை ( ஜூலை 4/7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம்.

வடக்கு கோவை

  • சரவணம்பட்டி, சி.வி.பட்டி ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

தெற்கு கோவை 

  • அறிவொளி நகர், சேரப்பாளையம், மதுக்கரை, பல்துறை, எ.கி.பத்தி ஆகிய பகுதியில் 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

சென்னை -குரோம்பேட்டை

  • டெம்பிள் டவுன் ரோடு, பாஷ்யம் நவர்த்தன பிளாட்ஸ், ஜெயின் பிளாட்ஸ், திருநீர்மலை மெயின் ரோடு, ரங்கா நகர் 1 முதல் 6வது தெரு, சுப்பராய நகர், காசி கார்டன், என்எஸ்கே தெரு, பிரசாந்தி நகர், பாரதியார் தெரு, மகாலட்சுமி எஸ் ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

ஈரோடு – சென்னிமலை

  • சென்னிமலை, பொன்கநகர், பாரதிநகர், சின்னபிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமரபுரி, சக்திநகர், பெரியார்நகர், நம்மக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்புச்சிபாளையம், திம்பம்பாளையம், அம்மாபாளையம் ஆகிய பகுதியில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

கரூர் 

  • புஞ்சைபுகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

பல்லடம் – கார்டிவாவி

  • அப்பநாயக்கன்பட்டி, மக்குப், மில், கம்பம், காரணப்பேட்டை, புளியம்பட்டி, ஆறுகுளம், அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்தடை.

பெரம்பலூர் -மாங்கூன் 

  • அடைக்கம்பட்டி, அம்மாபாளையம், மேலபுலியூர், சத்திரமனை, கண்ணபாடி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை.

சேலம் -வாழப்பாடி

  • மேட்டுப்பட்டி, சி.கே.ஹில்ஸ், பேலூர், சி.எம்.சமுத்திரம், டி.என்.பட்டி, மங்களாபுரம், ஆகிய இடங்களில் 9 மணி முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

தேனி -போடி

  • பாராகான், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர்.புரம் & சூலபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகள்ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

தேனி – உத்தமபாளையம்

  • டவுன் உத்தமபாளையம், அம்பாசமுத்திரம், ராயப்பன்பட்டி, பண்ணைபுரம், வல்லயன்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

உடுமலை பேட்டை – ஆலமரத்தூர்

  • பொட்டியாம்பாளையம், கொங்கல்நகரம், பொட்டிநாயக்கனூர், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, பெத்தாம்பட்டி, அணைக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், ஆர்.சி.பி.உரம், எஸ்.ஜி.புதூர், எழுபநகரம், சிக்கனூத்து, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்தடை.
  • உடுமல்பேட்டை டவுன், பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி, சங்கர்நாகே, காந்திநகர் 2, ஜீவா நகர், அரசு காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்தடை ஏற்படும்.

 

 

Published by
பால முருகன்

Recent Posts

SRH vs DC : குறுக்கே வந்த கௌசிக்(மழை).., பிளே ஆப் வாய்ப்பை இழந்த ஹைதராபாத்.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…

6 hours ago

ஹைதராபாத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.., போட்டி தொடங்குவதில் தாமதம்.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

7 hours ago

SRH vs DC : 3 விக்கெட்களை தூக்கிய கம்மின்ஸ்.., ரன் எடுக்க முடியாமல் திணறிய டெல்லி.!

ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…

8 hours ago

”மே 5ம் தேதி வணிகர் தினம்.., வணிகர்களுக்கு 6 அறிவிப்புகள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…

8 hours ago

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

10 hours ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

10 hours ago