திருச்சி முக்கோம்பு பூங்காவிற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்காக அனுமதி அளிக்கப்பட்டது.
unknown nodeகடந்த 30 நாட்களுக்கு முன் திருச்சி முக்கோம்பு கொள்ளிடம் பாலம் இடிந்து விழுந்ததை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
unknown nodeமுக்கொம்பு பூங்காவிற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது . இந்நிலையில் 30 நாட்களுக்கு பின் திருச்சி முக்கொம்பு பூங்காவிற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று முதல் அனுமதி வழங்கி ஆட்சியர் ராசாமணி அறிவித்துள்ளார்.
unknown nodeஇன்று முதல் முக்கொம்பு பூங்காவிற்கு செல்ல சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU