பெண் எஸ்.பி.யிடம் அத்துமீறல் – மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.!

State Human Rights Commission notice to Home Secretary, DGP based on press release.

பத்திரிகை செய்தியை ஆதாரமாக வைத்து உள்துறை செயலர், டிஜிபிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்.

பாலியல் தொல்லை தந்தாக கூறப்படும் டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது புகார் தர சென்னை வந்த பெண் எஸ்பி தடுக்கப்பட்ட விவகாரத்தில் டிஜிபிக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பத்திரிகை செய்தியை ஆதாரமாக வைத்து உள்துறை செயலர், டிஜிபிக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.