திராவிடம் வரலாறுதான் தமிழர் வரலாறு என்று கூறுவதை ஏற்க முடியாது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு.
சமூக நீதி என்றால் என்ன? மக்களுக்கு திமுக செய்த சமூக நீதி என்ன என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், சமூக நீதிக்காக பெரியார் மட்டுமே போராடினர் என்பதை நான் எதிர்க்கிறேன் என்றும் தெரிவித்தார்.
திராவிடம் வரலாறுதான் தமிழர் வரலாறு என்று கூறுவதை என்னால் ஏற்க முடியாது. மறந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் நோக்கியா ஆலை மூடப்பட்டது. தற்போது ஃபோர்டு ஆலை மூடப்படுகிறது என கூறினார். வளர்ச்சி என்ற பெயரில் கட்டமைப்பை முதலாளிகளுக்காக உருவாக்கப்படுகிறது.
மக்களுக்கு தடையற்ற மின்சாரம், தண்ணீர் கிடைக்கிதோ இல்லையோ, முதலாளிகளுக்கு கிடைப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், என்னிடம் ஆட்சியை கொடுத்தால் ஒரே இரவில் அனைத்து சுங்கச்சாவடிகளையும் அகற்றிவிடுவேன் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…