ஊழலில் ஈடுபடும் இரண்டு கட்சிகளையும் விரட்ட வேண்டும் என்றும், தமிழக இளைஞர்கள் வேலை கேட்டால் வேல் கொடுத்து ஏமாற்றுகிறார்கள் என்றும் கமலஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த மடிப்பாக்கத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் பரப்புரை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய கமலஹாசன், ஊழலில் ஈடுபடும் இரண்டு கட்சிகளையும் விரட்ட வேண்டும் என்றும், தமிழக இளைஞர்கள் வேலை கேட்டால் வேல் கொடுத்து ஏமாற்றுகிறார்கள் என்றும் கூறி, அதிமுக, திமுக மற்றும் பாஜக காட்சிகளை விமர்சித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், சமூகநீதியை பற்றி பேசுபவர்களை அதை செயல்படுத்துவதில்லை என்றும், என் தம்பி திருமாவளவனுக்கு முதலில் 21, அப்புறம் 10, இப்ப 6 இடங்கள் கொடுத்திருக்கிறார். அப்புறம் எங்க கொண்டு வைப்பீங்க என் தம்பியை, என் தம்பி திருமாவளவன் இங்கு தான் வரவேண்டியிருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர் : நேற்று (மே 5) இரவு தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரத்தில் பெண் ஒருவர் தலை…
டெல்லி : பஹல்கால் தாக்குதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம்…
புதுக்கோட்டை : நேற்று (மே 5) புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வடகாடு பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவின்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…