TNPSC தேர்வு இப்போதைக்கு நடத்த வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் ,கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது.இந்த சமயங்களில் நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வையும் ரத்து செய்வதாக அறிவித்தது.ஆனால் TNPSC தேர்வுகள் எப்போது நடைபெறும் என்ற கேள்வி அதிகம் எழுந்து வந்தது.
இந்நிலையில் TNPSC தேர்வு இப்போதைக்கு நடத்த வாய்ப்பு இல்லை என்று டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார். மேலும் தேர்வர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். சூழல் சரியானதும்,காலிப் பணியிடங்களுக்கான தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசு பாடத்திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல்…
வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…