மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் தாக்கி சென்னையில் பெண் உயிரிழப்பு!

மின்கம்பத்தில் இருந்து மின்சாரம் தாக்கி சென்னையில் பெண் உயிரிழந்துள்ளார்.
தற்போது சென்னையை சுற்றி பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை புளியந்தோப்பு பெரியார் நகரில் மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் தாக்கி அலிமா எனும் பெண் உயிரிழந்துள்ளார். மழைநீர் தேங்கி இருந்த இடத்தில் ஒரமாக செல்ல முயன்றபோது மின் கம்பத்தில் இருந்து மின்சாரம் பாய்ந்து அவர்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025