ரம்மியில் பணத்தை இழந்ததால் தற்கொலை செய்துகொண்ட சென்னை இளைஞர்.
கடந்த சில நாட்களாகவே ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை வைத்து சூது போல ஆடும் விளையாட்டுகள் அதிகரித்து விட்டது. அதிலும், தற்பொழுது ஆன்லைனில் ரம்மி விளையாடி அதில் தங்கள் நேரத்தையும் பணத்தையும் வீணாக்குகின்றனர். இதனால் மனா உளைச்சலுக்கு ஆளாகி தங்கள் உயிரை மாய்த்துகொள்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துவிட்டது.
இந்நிலையில், சென்னையில் உள்ள செம்பி எனும் பகுதியில் வசித்து வரக்கூடிய குமரேசன் எனும் இளைஞர் ஆன்லைன் ரம்மிக்கு அடிமையாகியுள்ளார். எனவே அதில் தனது பணத்தை அதிகளவில் இழந்த அவர், மன உளைச்சலால் நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…