மக்கள் எதிர்த்த பல்வேறு திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்யப்படும் என வேல்முருகன் தெரிவித்தார்.
சென்னையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், திமுக கூட்டணியில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும். பண்ருட்டி தொகுதி, திமுக கூட்டணியில் போட்டியிட்ட தொகுதிகளில் வெற்றி வாய்ப்புகள் குறித்து பேசினேன்.
தமிழ்நாட்டு மக்கள் எதிர்த்த பல்வேறு திட்டங்களை திமுக ஆட்சிக்கு வந்தால் ரத்து செய்யப்படும். தனிப்பெரும்பான்மையுடன் திமுக ஆட்சியில் அமரும். அரக்கோணத்தில் இளைஞர்கள் கொல்லப்பட்டது மாபெரும் படுகொலை என வேல்முருகன் தெரிவித்தார்.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…