முதல் நாடாக நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் “புத்தாண்டு 2022” மலர்ந்தது.
உலகிலேயேமுதல் நாடாக நியூசிலாந்து நாட்டில் 2022 புத்தாண்டு பிறந்ததை அடுத்து பொதுமக்கள் வாண வேடிக்கையுடன் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நியூசிலாந்து தலைநகர் ஆக்லாந்தில் 2022 புத்தாண்டை மகிழ்ச்சியுடன் வரவேற்று பாடல்கள் பாடி, பட்டாசு வெடித்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், ஆக்லாந்து நகரம் வண்ணமயமாக காட்சியளிக்கிறது.