Ex New Zealand PM Jacinda married [File Image]
நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தாவுக்கும் ஆர்டனுக்கும் 2019 ஆம் ஆண்டு இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட திருமணம் ஏறக்குறைய ஐந்து வருடதிற்கு பிறகு இன்று (ஜனவரி 13) நடைபெற்றது.
தலைநகர் வெலிங்டனில் இருந்து 325 கிமீ தொலைவில் உள்ள ஹாக்ஸ் பே பகுதியில் உள்ள சொகுசு திராட்சைத் தோட்டத்தில் இந்த திருமண விழா நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017 முதல் கடந்த ஆண்டு ஜனவரி வரை முன்னாள் பிரதமர் ஜெசிந்தா பிரதம மந்திரியாக இடதுசாரி அரசியல் மற்றும் தலைமைப் பொறுப்பில் இருந்த பெண்களுக்கான உலகளாவிய அடையாளமாக இருந்தார்.
அமெரிக்கவில் குளிர்கால புயலால் 2000 விமானங்கள் ரத்து!
முன்னாள் பிரதமர் ஜெசிந்தா கணவர் ஆர்டெர்ன் கடந்த ஆறு மாதங்களாக ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் மூன்று பெல்லோஷிப்களை மேற்கொண்டு வருகிறார். ஆர்டெர்னின் வாரிசும் முன்னாள் பிரதம மந்திரியுமான கிறிஸ் ஹிப்கின்ஸ் உட்பட குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே திருமணத்திற்கு அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…