மனிதர்கள் தோற்று போய்விடுவார்கள் போல! கோங்கா நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த நாய்கள்!

கோங்கா நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த நாய்கள்.

கோங்கா நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த நாய்கள்.

இன்று ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு சமமாக, ஐந்தறிவு படைத்த விலங்குகளும்  ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஜெர்மனியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், தனது 8 னாய்களை ஒருவர் பின் ஒருவர் தொழில் கைவைத்தபடி ஆடும், கோங்கா நடனத்தை அட வைத்துள்ளார்.

இந்த நாய்களின் நடனம் பார்ப்பிறை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் உள்ள நிலையில், நாய்களின் நடனத்தை கண்டு வியந்து போன கின்னஸ் அமைப்பினர் அந்த சிறுமியை பாராட்டியுள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

unknown node