சோள காட்டிற்குள் சிறுமியை கடத்தி சென்று சீராழித்த நபர்.இந்த வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு நாளை வெளியாகவுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் மண்டலத்தில் கடந்த 2017-ம் ஆண்டு பள்ளியில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்த 16 வயது சிறுமியை இரு சக்கர வாகனத்தில் 59 வயதுடைய நபர் துரத்தி சென்றுள்ளார். பின்னர் அவர் அந்த சிறுமியை அருகில் உள்ள சோள காட்டிற்கு கடத்தி சென்று துன்புறுத்தி பலாத்காரம் செய்துள்ளார்.இந்நிலையில் சிறுமியை […]
கியூபாவில் கடந்த பிப்ரவரி மாதம் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டம் அதிபரின் பணிசுமையை குறைக்க வகை இருந்தது. இதை தொடர்ந்து தற்போது கியூபா நாட்டின் பிரதமராக சுற்றுலா அமைச்சர் மானுவல் மார்ரீரோ க்ரூசை நியமிக்கப்பட்டு உள்ளார். அமெரிக்காவின் அண்டை நாடான கியூபா கரீபியன் கடலில் அமைந்துள்ளது. 90 வருடங்களாக அமெரிக்காவை எதிர்த்து கியூபா வந்துள்ளது. அமெரிக்காவை விட 90 மடங்கு சிறிதாக உள்ள கியூபா எப்படி அமெரிக்காவை எதிர்க்க முடிந்தது என பலர் பலர் ஆச்சரியமாக பார்த்தாலும் […]
சீஸ் கடையிலிருந்து வந்த துர்நாற்றத்தால் பெண்மணி நீதிமன்றத்தில் வழக்கு. தொல்லை தாங்காமல் கடையையே காலி செய்ய முடிவெடுத்த கடைக்காரர். தெற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு சீஸ் கடைக்கு மேல் உள்ள மாடி வீட்டில் குடியிருக்கும் பெண் தான் மனுவலா. இவர் இந்த சீஸ் கடைக்கு மேல் இருப்பதால், தனது வீட்டிற்குள் கெட்ட வாடையாக வருகிறது கூறியுள்ளார். ஆனால், அந்த சீஸ் கடை உரிமையாளர் அந்த வடை தனது கடையிலிருந்து வரவில்லை எனவும், அது பக்கத்து தெருவிலிருந்து வருகிறது எனவும் […]
பாகிஸ்தானில் மதத்தை பழித்து ‘பேஸ்புக்’கில் பதிவு வெளியிட்ட வழக்கில் பல்கலைக்கழக பேராசிரியருக்கு தூக்கு தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. பாகிஸ்தானில் மத விரோத கருத்துகளை வெளியிடுவது கடும் குற்றமாகம். அது நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிப்பது வழக்கம் ஆகும். பாகிஸ்தானில் முல்தான் பஹாயுதீன் ஜக்காரியா பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கிய துறையில் பேராசிரியராக பணியாற்றியவர் ஜூனைத் ஹபீஸ். இவர் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் மத விரோத சர்ச்சையான கருத்துகளை வெளியிட்டதாக கூறப்படுகிறது. அந்நாட்டை பொறுத்தமட்டில் மத […]
அழகை அதிகரிக்க ஆசைப்பட்டு இளம் பெண் செய்த மார்பக அறுவை சிகிச்சை எழமுடியாத கோமாவுக்கு தள்ளப்பட்ட பரிதாபம். பெண்களுக்கு மார்பகம் தான் அழகு. ஆனால், அது கடவுள் தந்தாக இருந்தால் மட்டுமே அழகுடன் கூடிய ஆரோக்கியமாக இருக்கும். சிலர் தங்களது அழகை அதிகரிக்க மார்பகத்தின் அளவை குறைத்தோ, கூட்டியோ அறுவை சிகிச்சை செய்வது வழக்கம். சில சமயங்களில் அழகை தரும் அந்த அறுவை சிகிச்சை தற்போது ஆபத்தை தந்துள்ளது. அழகும் ஆபத்து தான் என்பதை இதன் மூலமாவாவது புரிந்துகொள்ள […]
கிறிஸ்துமஸ் பண்டிகை ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். சிறுவன் ஒருவன் கிறிஸ்மஸ் தாத்தாவுக்கு நெகிழ்ச்சியான கடிதம் எழுதியுள்ளார். கிறிஸ்துமஸ் பண்டிகை என்றாலே அனைத்து குழந்தைகளுக்கும் ஞாபகம் வருவது கிறிஸ்துமஸ் தாத்தா தான்.இதனால் குழந்தைகள் அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகை எப்போது வரும் என்று எதிர்பார்ப்புடன் காத்திருப்பார்கள்.அந்த வகையில் சிறுவன் ஒருவன் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அவர் எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு […]
சட்டவிரோதமாக தாய்லாந்திற்கெதிராக கடத்தப்பட்டதாக கூறப்பட்ட 4000 கோழிகள். நோய் காரணமாக கழுத்து நெரித்து கொல்லப்பட்டதாக தகவல். தாய்லாந்திருந்து மலேசியாவுக்கு 4000 கோழிகளை அதிகாரிகள் கடத்தி கழுத்தை நெரித்து கொன்றதாக நீதிமன்றத்தில் மலேசிய மக்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த கோழிகளை சேற்றில் வீசி இரக்கமில்லாமல் கொலை செய்ததாக அந்த ஊர் மக்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அறிந்து அங்கு வந்த கால்நடை மேம்பாட்டு துறையினர் கண்டறிந்து விளக்கம் கொடுத்துள்ளனர். அதாவது […]
ஒன்லி இன் இந்தோனேசியா என்ற ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பூனை ஒன்று சாலையை கடக்க முயற்சி செய்கிறது.இதனால் போக்குவரத்து போலீசார் வாகனத்தை நிறுத்தி அந்த பூனை சாலையை கடக்க உதவி செய்கிறார். இந்த பூமி அனைத்து உயிர்களுக்கும் சொந்தமானது. ஆனால் மனிதர்களாகிய நாம் மனிதர்களைத் தவிர மற்ற உயிர்களை பெரிதாக கவலைப்படுவதும் இல்லை ,அவற்றை ஒரு உயிராக மதிப்பதும் இல்லை. சாலை விபத்துகளில் மனிதன் இறப்பது செய்தியாக வருகிறது .ஒரு நாளைக்கு சாலைவிபத்துகளில் […]
நிச்சயத்திற்கு பின்பு வந்த காதலால் மாப்பிளை செய்த செயல். ஒரே நேரத்தில் நிச்சயிக்கப்பட்ட பெண்ணுடன் காதலித்த பேனையும் மணந்த அதிசய மணமகன் மலேசியாவில் சமூக வலைதள பக்கத்தில் ஒரு இளைஞர் தனது இணையதள பக்கத்தில் ஒரு ஆணுக்கு இரு பெண்களுடன் திருமணம் நடந்தது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். பெயர் ஜிம் என்பதாம். அந்த பதிவிட்ட நபரிடம் இதுகுறித்து விசாரித்த போது, ஜிம் தனது உறவினர் என கூரியுள்ளார். அதாவது அந்த மணமகனுக்கு ஒரு பெண்ணுடன் குடும்பத்தார் சம்மதத்துடன் […]
அதிக வீரியம் கொண்ட வலி நிவாரணிகள் எடுத்து கொள்வதால் குழந்தைகள் மிக கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். வலி நிவாரணியை தேவையில்லாமல் எடுத்துப்பதால் , அவர்களை அவசர கால மருத்துவமனைகளில் சேர்க்கும் சம்பவம் அதிகரித்துள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை உடல் சோர்வு, தலை வலி, உடல் வலி போன்ற வலிகளுக்கு எடுத்ததுக்குலாம் வலி நிவாரணியை தேவையின்றி எடுத்து கொள்ளுதல், மற்றும் தானாகவே தீங்கு விளைவித்து கொள்ளுதல் போன்ற செய்கையால் பாதிக்கப்பட்ட சுமார் 2,00,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க […]
கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சை சம்பளம் வரும் ஜனவரி முதல் இரண்டு மில்லியன் டாலர் ஆகும். அதுபோக, 240 மில்லியன் அளவுள்ள கூகுள் நிறுவன பங்கும் கொடுக்கப்பட்டுள்ளது. 2004 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து தற்போது கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்திற்கும் சி.இ.ஓ-வாக பதவி உயர்வு அடைந்துள்ளார் தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை. இவர் முதலில் கூகுள் நிறுவனத்தின் குரோம், பிரவுசர், டூல்பார் ஆகிய தலங்களை உருவாக்கும் குழுவின் […]
சீனாவில் காதலனை சந்தோசப்படுத்த, BMW கார் மற்றும் அழகிய வீடு ஒன்றை காதலி பரிசளித்தது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. காதலித்து ஓராண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, தன் காதலனுக்கு விலை உயர்ந்த பரிசை அளிக்க திட்டமிட்டுள்ள சீன பெண். காதலன் காதலி மீது, காதலி காதலன் மீது அன்பை வெளிப்படுத்த, காதலர்கள் அவ்வப்போது பரிசுப் பொருட்களை பகிர்ந்துகொள்வர்கள். அதில், குறிப்பிட்ட சில புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி,பார்ப்பவரின் மனதை அதிர்ச்சியாக்கும். இந்நிலையில், தற்போது […]
காணாமல் போன தனது வளர்ப்பு நாய்குட்டிக்காக விமானத்தை வாடகை எடுத்து தேடியுள்ளார் அதன் வளர்ப்பளார் கண்டுபிடித்து தருபவர்களுக்கு 50 லட்சல் பரிசு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சான்பிரான்ஸ்கோவில் வசிப்பவர் EMILIE TALERMO இவர் ஆஸ்திரேலியன் சேப்பர்டு இனவகை நாய் ஒன்றை வளர்த்து வந்தார்.செல்லபிராணி என்றால் அதன் மீது அளாதி பிரியம் தான் நம் அனைவருக்கும் அது செய்யும் குறும்பு மற்றும் கொஞ்சல் என அடிக்கி கொண்டே போகலாம் அப்படி தான் Emileயும் தனது வளர்ப்பு நாய் […]
வட அமெரிக்காவில் நடுக்கடலில் மோதிக்கொண்ட இரு சொகுசு கப்பல்கள். சாதாரண மோதலிலேயே கப்பலின் நிலை மாறிய பதைப்பூட்டும் கட்சி. வட அமெரிக்காவில் மெக்சிகன் துறைமுகத்தில் இரு கப்பல்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்டுள்ள சம்பவம் அந்த இடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த இரு கப்பல்களுக்கு பெயர் கார்னிவெல் குளோரி மற்றும் கர்னிவெல் லெஜெண்ட் ஆகும். இந்த விபத்தில் உள்ளிருந்த பயணிகள் 6 பேருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதாம். மற்ற பயணிகள் பாத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு கப்பலுக்கு மட்டும் பின்புறம் சற்று அதிகமாகவே சேதம் […]
அமெரிக்காவை சார்ந்த எமிலி தளர்மோ என்ற இளம்பெண் கடந்த 5 வருடமாக ஜாக்சன் என்ற நாயை வளர்த்து வந்து உள்ளார். கடந்த வாரம் அந்த நாய் காணாமல் போனது.கண்டு பிடித்து தருபவர்களுக்கு ரூ.50 லட்சம் பரிசு தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்தவர் எமிலி தளர்மோ. இவர் ஆஸ்திரேலியன் ஷெப்பர்டு என்ற இன நாயை வளர்த்து வருகிறார்.அந்த நாய்க்கு ஜாக்சன் என செல்லமாக பெயரும் வைத்து வளர்த்து வந்து உள்ளார். கடந்த வாரம் எமிலி தளர்மோ […]
கனடா நாட்டின் வில்லேரே ஜார்ரி தெருவில் ரோட்டில் இரண்டு மீட்டர் நீளமுள்ள முதலை தெருவை கடந்து சென்றது. இந்த கடந்து செல்லும் வீடியோவை 216.6 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள். கனடா நாட்டின் வில்லேரே ஜார்ரி தெருவில் ரோட்டில் வேகமாக வந்து கொண்டிருந்த கார்கள் அனைத்தும் தீடிரென பிரேக் பிடித்து மெதுவாக போகிறது. என்னவென்று பார்த்தால் ஒரு இரண்டு மீட்டர் நீளமுள்ள முதலை தெருவை கடந்து செல்கிறது. அந்த முதலையானது அந்த முதலை இடப்பக்கத்தில் இருந்து வலப்பக்கம் கிராஸ் […]
மதுவுக்காக திருமணமாகிய சில மணிநேரங்களில் மணமகனை கொலை செய்த இளம் வாலிபர்கள். வரவேற்பு நிகழ்ச்சியுடன் தனது திருமதி படத்தை இழந்து விதவையாகிய மணப்பெண். அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் ஜோ என்பவருக்கும், எஸ்தர் என்பவருக்கும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரது திருமணம் நன்கு கோலாகலமாக நடைபெற்றுள்ளது. அதன் பின்பு இரவு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்பொழுது அங்கு வந்திருந்த இளைஞர்கள் சிலர் தங்களுக்கு மதுவை இலவசமாக அதிகம் தரவேண்டும் என வற்புறுத்தியுள்ளனர். அதற்கு மணமகன் […]
புகுயோகா நகரில் இருந்து புறப்பட்டு சென்ற விமானம் ஒரு மணி நேரத்திற்கு பின் நடுவானில் என்ஜினில் திடீரென தீப்பிடித்தது. விமானி சாதுரியமாக செயல்பட்டு மீண்டும் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கினார். ஜப்பானின் புகுயோகா நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து “ஆல் நிப்பான் ஏர்வேஸ்” நிறுவனத்துக்கு சொந்தமான “போயிங் 767” ரக விமானம் ஓன்று தலைநகர் டோக்கியோவிற்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் மொத்தமாக 278 பயணிகள் பயணம் செய்தனர். இந்த விமானம் புறப்பட்டு சென்ற ஒரு […]
விமானத்தில் உள்ள விமான பணியாளர் பெண் பயணம் செய்த சிறுமி தொடையில் காபி கொட்டி உள்ளார். இந்த வழக்கில் நீதிபதி பயணிகளுக்கு சேவை செய்யும் போது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு முழுப் பொறுப்பு விமான நிறுவனம் தான் என கூறினார். ஸ்பெயினின் மல்லோர்காவிலிருந்து ஆஸ்திரேலியாவில் உள்ள வியன்னாவிற்கு 6 வயது சிறுமி தனது தந்தையுடன் சென்று உள்ளார். அப்போது விமானத்தில் அந்த சிறுமிக்கு காபி கொடுக்கப்பட்டது. விமானத்தில் உள்ள விமான பணியாளர் பெண் சிறுமிக்கு காபி கொடுக்கப்போகும் […]
சித்து என்பவர் வீட்டுக்கு வெளியே தனது காரை நிறுத்திக்கொண்டிருந்த போது சில வாலிபர் சித்துவிடம் புகைப்பிடிப்பதற்கு “லைட்டர்” கேட்டு உள்ளனர். இதையெடுத்து அந்த வாலிபர்கள் அங்கு இருந்து சென்று விட்டனர்.பின்னர் கையில் இரும்பு கம்பியுடன் வந்து சித்துவை சரமாரியாக தாக்கி உள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரிச்மோண்ட் நகரை சேர்ந்தவர் பல்ஜித் சிங் சித்து .இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய சித்து வீட்டுக்கு வெளியே தனது காரை நிறுத்திக்கொண்டிருந்த போது […]