பொதுவாக செய்தி தொலைக்காட்சிகளில் விவாதம் என்ற தலைப்பில் அன்றைக்கு வந்த முக்கிய நிகழ்வுகளை ஒட்டிய தலைப்பில் விவாதம் என்ற பெயரில் அது தொடர்பான நபர்கள் பங்கேற்று கலந்துரையாடும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம் இதனை ஒரு பத்திரிக்கை நெறியாளர் வழி நடத்துவார்.
தமிழகத்திலும் இவ்வாறு விவாத நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.அப்படி பாகிஸ்தானிலும் தொலைக்காட்சி ஒன்றில் விவாத நிகழ்ச்சியில் நடைபெற்றுள்ளது அதில் அந்நாட்டை ஆளும் இம்ரான் கான் கட்சி ஆதரவாளர் ஒருவர் பங்கேற்றார் மறுபக்கம் எப்பொழுதும் போல் அது தொடர்புடைய நபர்கள் பங்கேற்றனர் .
விவாதம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த பொழுது ஆளுங்கட்சி பிரமுகர் அருகில் இருக்கும் பத்திரிகையாளரை சரமாரியாக தாக்குகிறார் .இதில் பங்கேற்ற மற்றவர்கள் இருவரின் மோதலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் இருவரையும் சமாதானம் செய்து வைக்கின்றனர்.அதன்பின் மீண்டும் துவங்குகிறது.இந்நிலையில் ஆளுங்கட்சி பிரமுகர் தாக்கும் வீடியோ தற்போது வெளிவந்துள்ளது.இதனை சமூக வலைதளங்களில் வைரல் வீடியோவாக பார்க்கப்படுகிறது .
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…