சச்சின் டெண்டுல்கர் படத்தை மாற்றி பதிவிட்ட பாகிஸ்தான் பிரதமரின் உதவியாளர்...!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் புகைப்படத்திற்கு பதிலாக சச்சின் டெண்டுல்கர் புகைப்படத்தை பதிவிட்ட பிரதமரின் உதவியாளரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் புகைப்படத்திற்கு பதிலாக சச்சின் டெண்டுல்கர் புகைப்படத்தை பதிவிட்ட பிரதமரின் உதவியாளரால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

unknown node

பிரதமரின் சிறப்பு உதவியாளராக இருப்பவர் நயீல்-உல்-ஹக். இவர் தனது டிவீட்டர் பக்கத்தில் 1969 ம் ஆண்டு என்று குறிப்பிட்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.  கருப்பு வெள்ளையாக இருக்கும் அந்த புகைப்படத்தை இது தான் பிரதமர் இம்ரான்கான் என்று குறிப்பிட்டு இருந்தார்.அனால்,உண்மையில் அந்த புகைப்படமானது இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் அவர்களது இளம் வயது புகைப்படம் ஆகும். அவரது இந்த செயலால் நெட்டிசன்கள் அவரை கிண்டல் அடித்து வருகின்றனர்.

சச்சின் டெண்டுல்கர் படத்தை மாற்றி பதிவிட்ட பாகிஸ்தான் பிரதமரின் உதவியாளர்...!