#BigBreaking:பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய கோப்பையை 6 வது முறையாக வென்ற இலங்கை

ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையிலான இறுதி போட்டி நடைபெற்றது.

ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையிலான இறுதி போட்டி நடைபெற்றது.

டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில்  6 விக்கெட்கள் இழப்பிற்கு 170 ரன்களை எடுத்தது.

இதனை தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 147 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இலங்கை அணி 6 வது முறையாக ஆசிய கோப்பையை வென்றுள்ளது .