கொரோனா வார்டில் பணிபுரியும் செவிலியரின் பிபிஇ கிட்டில் இருந்து வடியும் வியர்வை.
உலகம் உழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், மக்களின் நலனுக்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இரவு பகல் பாராமல் அயராமல் உழைக்கின்றனர். இவர் நீண்ட நேரம் வேலை பார்ப்பது மட்டுமல்லாமல், அதிகமான நேரம் பாதுகாப்பு கவச உடையை அணிந்திருப்பதும் இவர்களுக்கு மிகப்பெரிய தான்.
unknown nodeஇந்நிலையில், ஒரு வீடியோவில், செவிலியர் ஒருவர் தனது கால்ச்சட்டைகளை கழற்றி, காலில் இருந்து பிளாஸ்டிக் பையை கழற்றும் போது, பிபிஇ சூட்டில் இருந்து லிட்டர் கணக்கில் வியர்வை வெளியேறுகிறது. இந்த வீடியோ ஆகஸ்ட் 8-ம் தேதி, வடமேற்கு சீனாவின், சிஞ்சியாங்கின் பிராந்திய தலைநகரான உரும்கியில் எடுக்கப்பட்டது என கூறப்படுகிறது.