#Breaking:அந்தமான்- நிக்கோபார் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ..!

Two moderate and powerful earthquake shook the Andaman and Nicobar Islands this morning.

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் இன்று காலை நடுத்தர மற்றும் சக்திவாய்ந்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

அந்தமான்- நிக்கோபார் தீவுகளில் இன்று  6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.என்சிஎஸ் படி,காலை 6:27 மணிக்கு போர்ட்பிளேயரில் ஏற்கனவே 4.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில்,தற்போது மீண்டும் சக்தி வாய்ந்த இரண்டாவது நிலநடுக்கம் ஒரு மணி நேரம் கழித்து ஏற்பட்டுள்ளது.இருப்பினும்,பாதிப்புகள் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.