சீனாவில் கட்டப்பட்ட உலகின் மிக பெரிய பாலம் திறப்பு..!

சீனாவில் இரு மலைகலை இணைக்கும் உலகின் மிக பெரிய பாலமானது, இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. 565 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட இந்த பாலமானது, கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
இந்த பாலமானது, 144 மில்லியன் அமெரிக்கா டாலர் செலவில் கட்டப்பட்டது. ஹூயுபியில் உள்ள மிதக்கும் பாலத்தை விட இந்த பாலம் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025