உலகம்

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா – பாகிஸ்தான் இடையான தொடர் ‘தடை’ நடவடிக்கைகள் இரு நாட்டு உறவுகளில் பெரும் விரிசலை ஏற்படுத்தி வருகிறது. இரு நாடுகளும் பதிலுக்கு பதில் தடை நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது. பஹல்காம் தாக்குதலை நடத்தியது காஷ்மீரில் செயல்பட்டு வரும் TRF தீவிரவாத அமைப்பு ஆகும். இந்த அமைப்பு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பு என்ற குற்றசாட்டுக்கள் எழுந்துள்ளன. இதன் அடிப்படையிலேயே […]

#Pakistan 6 Min Read
PM Modi - Pakistan PM

ஜம்மு – காஷ்மீர் பகுதிகளுக்கு போகாதீங்க! அமெரிக்கா முக்கிய எச்சரிக்கை!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் இன்னும் தீராத சோகமான சம்பவமாக இருந்து வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (NIA) முதன்மையாக நடத்தி வருகிறது. இந்நிலையில், தற்போது அமெரிக்க அரசு ஜம்மு – காஷ்மீர் பகுதிகளுக்கு பயணிக்க வேண்டாம் என மீண்டும் அறிவுறுத்தி இருக்கிறது. டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டு இருக்கும் […]

Amit shah 4 Min Read
america terrorist attack in kashmir

புதிய போப் ஆண்டவர் யார்? உலகளாவிய தேர்வுக் குழுவில் 4 இந்திய கார்டினல்கள்!

வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது உடல் ஏப்ரல் 26 (சனிக்கிழமை) அன்று ரோமில் உள்ள புனித மரிய மேஜர் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்பட உள்ளது. போப் பிரான்சிஸ் மறைவை அடுத்து புதிய போப் யார் என்ற கேள்வியும், அவர் எவ்வாறு தேர்வு செய்யப்படுவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. புதிய போப் ஆண்டவர் தேர்வு செய்யப்படும் முறை, கான்கிளேவ் எனப்படும் ரகசிய மாநாட்டின் […]

Indian cardinals 6 Min Read
4 indian cardinals

“சீனாக்காரங்க என்னென்னவோ கண்டுபிடிக்கிறாங்க” தங்கத்தை உருக்கி 30 நிமிடங்களில் பணமாக மாற்றும் ஏடிஎம்.!!

சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும் வேலைகளை இயந்திரங்கள் மூலம் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தை யதார்த்தமாக மாற்றிய நாடு இது. இப்போது மீண்டும் ஒருமுறை உலகம் முழுவதையும் வியப்பில் ஆழ்த்தும் ஒன்றைச் செய்துள்ளது. அது என்னவென்றால், சீனாவில் உள்ள சாங்காய் நகரில் கிங்ஹுட் குழு என்ற நிறுவனம் சார்பில், 30 நிமிடங்களில் தங்கத்தை பணமாக மாற்றும் ‘GOLD ATM’ அறிமுகம் […]

#China 5 Min Read
A gold ATM in Shanghai

நிதியை நிறுத்திய டொனால்ட் டிரம்ப்! கோர்ட்டில் கேஸ் போட்ட ஹார்வர்டு பல்கலைக்கழகம்!

வாஷிங்டன் :  உலகின் மிகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்திற்கு எதிராக மாசசூசெட்ஸ் ஃபெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது உலக அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. இந்த வழக்கு, டிரம்ப் நிர்வாகம் ஹார்வர்டுக்கு வழங்கப்படும் $2.2 பில்லியன் (தோராயமாக 18,000 கோடி ரூபாய்) மதிப்பிலான ஃபெடரல் ஆராய்ச்சி நிதியை முடக்கியதற்கு எதிராக தான். மேலும், $9 பில்லியன் மதிப்பிலான மொத்த நிதி ஒதுக்கீட்டை மறு […]

Donald Trump 4 Min Read
donald trump harvard university

கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவர் பிரான்சிஸ் காலமானார்.!

வாடிகன் : கத்தோலிக்க திருச்சபையின் தலைவரும் உலகின் 1.4 பில்லியன் கத்தோலிக்கர்களின் ஆன்மீகத் தலைவருமான போப் பிரான்சிஸ் (Pope Francis) தனது 88வது வயதில் இன்று காலமானார். போப் காலமானார் என்ற செய்தியை வத்திக்கான் கேமர்லெங்கோ கார்டினல் கெவின் ஃபெரெல் அறிவித்தார். இந்த ஆண்டு பிப்ரவரியில், இருதரப்பு நிமோனியாவால் (double pneumonia) பாதிக்கப்பட்டு, ஐந்து வாரங்கள் மருத்துவமனையில் இருந்தார். மார்ச் 23-ம் தேதி அன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய இவர், இரண்டு மாதங்கள் ஓய்வு எடுத்தார். […]

#Death 4 Min Read
Pope Francis

‘AI-யிடம் Please…Thankyou…சொல்ல வேண்டாம்.! கோடிக்கணக்குல லாஸ் ஆகுது’ – ஓபன் AI சிஇஒ கதறல்.!

வாஷிங்டன் : OpenAI நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சாம் ஆல்ட்மேன், ChatGPT போன்ற செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுடன் பயனர்கள் தொடர்பு கொள்ளும்போது “தயவுசெய்து” (please) மற்றும் “நன்றி” (thank you) போன்ற மரியாதை வார்த்தைகளைப் பயன்படுத்துவது தேவையற்ற செலவுகளை ஏற்படுத்துவதாகக் கூறியுள்ளார். இவர் Al Chatbot-க்கு மரியாதை கொடுப்பது அவசியமற்றது எனக் கருதுகிறார். சிறிய உரையாடல்களுக்குக் கூட இதில் நிறைய டேட்டா மற்றும் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. எக்ஸ் வலைதளத்தில் உள்ள ஒரு பயனர், ” மக்கள்  AI-உடன் […]

AI 4 Min Read
Open AI Sam Altman

உயிரினங்கள் வாழும் இன்னொரு கோள்? கண்டுபிடித்து அசத்திய இந்திய வம்சாவளி விஞ்ஞானி நிகு மதுசூதன்!

கேம்பிரிட்ஜ் : பூமியிலிருந்து 124 ஒளியாண்டுகள் தொலைவில்,  உள்ள K2-18 K2-18b எனப்படும் புறக்கோள் குறுமீனைச் சுற்றி வருகிறது. கடந்த 2015 இல் நாசாவின் கெப்லர் தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்ட இந்தக் கோள், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியால் ஆய்வு செய்யப்பட்டு, உயிரினங்கள் வாழக்கூடிய சூழல் உள்ளதற்கான அறிகுறிகளைக் காட்டியுள்ளது. இது பூமியை விட 2.6 மடங்கு பெரிய “சூப்பர்-எர்த்” வகை கோளாகும். K2-18b, அதன் நட்சத்திரத்தின் வாழக்கூடிய மண்டலத்தில் (Goldilocks Zone) அமைந்துள்ளதால், திரவ நீர் […]

DMS 6 Min Read
Nikku Madhusudhan

விண்வெளியில் மற்றொரு வரலாறு! ராக்கெட்டில் கிளம்பும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால்,  சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய (ISS) பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். வரும் மே மாதம் தொடங்க உள்ள இந்தப் பயணத்தில், இந்திய விமானப்படையின் குரூப் கேப்டனான சுபான்சு சுக்லா, ஆக்ஸியம் மிஷன் 4 (Ax-4) மூலம் விண்வெளிக்குச் செல்கிறார். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ISRO மற்றும் சர்வதேச ஒத்துழைப்புடன் நிகழவுள்ள இந்த மிஷன், இந்தியாவின் விண்வெளித் திறன்களை உலக அரங்கில் வெளிப்படுத்தும் […]

#Nasa 5 Min Read
Shubhanshu Shukla

எமன் மீது அமெரிக்கா வான்வெளி தாக்குதல்! 38 பேர் பலி!

ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதல் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் துறைமுக பகுதியை குறிவைத்து நடத்தப்பட்டது எனக் கூறப்படுறது. இந்த தாக்குதலுக்கு அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் வருவாய் ஆதாரங்களை தடுப்பதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. […]

#USA 3 Min Read
US Strike Yeman

அமெரிக்கா விதித்த 245% வரி., சீனாவின் ரியாக்சன் என்ன?

சீனா : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அயல்நாட்டு பொருட்களுக்கான பரஸ்பர வரி விதிப்பை அண்மையில் அறிவித்தார். அதனை தொடர்ந்து சீனா அதற்கு எதிர்வினை ஆற்ற, அதற்கு பதிலுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிக்க என இரு நாடுகளும் தொடர்ந்து மாறி மாறி வரி விதிப்புகளை வாரி வழங்கி வருகின்றன. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தற்போது 245% வரை வரி விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது. இது அமெரிக்கா-சீனா இடையேயான […]

#China 4 Min Read
US China Trade War

பதிலடிக்கு பதிலடி…சீனாவுக்கு 245% வரி விதித்த டொனால்ட் டிரம்ப்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது அமெரிக்கா-சீனா இடையேயான வர்த்தகப் போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே, ட்ரம்ப், தனது முதல் பதவிக்காலத்தில் (2017-2021) சீனப் பொருட்களுக்கு வரி விதித்து வர்த்தகப் போரை தொடங்கினார். அதனை தொடர்ந்து, 2025 ஏப்ரல் முதல், ட்ரம்ப் “பரஸ்பர வரி” (Reciprocal Tariff) கொள்கையை அறிவித்து, மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். முதலில் 84%, […]

#China 6 Min Read
china donald trump

பெண்களின் வரலாற்று விண்வெளி பயணம்! பிரபல பாப் பாடகர் கேட்டி பெர்ரி உட்பட 6 பேர்!

டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue Origin) நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் (New Shepard) விண்கலத்தில் சுமார் 10 நிமிடங்கள் நீடித்த விண்வெளிப் பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு பூமிக்குத் திரும்பியுள்ளனர். இந்தப் பயணம் ஏப்ரல் 14 ஆம் தேதி, அமெரிக்காவின் மேற்கு டெக்ஸாஸில் உள்ள புளூ ஒரிஜின் நிறுவனத்தின் ஏவுதளத்தில் இருந்து காலை 8:30 மணிக்கு (CDT) தொடங்கியது. இந்தப் பயணம், 1963 […]

Amanda Nguyen 5 Min Read
Women In Space 2025

டொமினிகன் இரவு விடுதியின் மேற்கூரை விபத்து.., அதிகரிக்கும் எண்ணிக்கை.!

டொமினிகன் : இசை நிகழ்ச்சிக்காக ஒன்றுகூடி ஜாலியாக, வைப் செய்து கொண்டிருந்தவர்களின் ஆனந்தக்குரல், ஒரே நொடியில் அழுகுரலாக மாறிவிட்டது. ஆம், கூரை இடிந்து விழுந்ததில், இதுவரை 184 பேர் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். டொமினிக்கன் ரிபப்ளிக் நாட்டில் நிகழ்ந்துள்ள இந்த கோர விபத்தில் சிக்கி பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சூழலில், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. இந்த இரவு விடுதியில் இசைக்கலைஞர்கள், அரசியல்வாதிகள், தொழில்முறை விளையாட்டு வீரர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்து கொண்டனர். […]

#Accident 3 Min Read
dominicanRepublic

பதிலுக்கு பதில் வரிப்போர்., சீனாவுக்கு மட்டும் 125% வரி! டிரம்ப் தடாலடி அறிவிப்பு!  

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க பொருளாதாரத்தை கருத்தில் கொண்டும், உள்நாட்டு உற்பத்தியை பெருக்கும் நோக்கிலும் மற்ற நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு வரியைஅதிகரித்து உத்தரவிட்டார். இந்த வரி விதிப்பானது, மற்ற நாடுகள் என்ன வரி விதித்து இருக்குமோ அதே அளவு வரியை அமெரிக்கா மற்ற நாடுகளின் மீது விதித்துள்ளது. இதற்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதனை ஏற்று அதற்கு தகுந்தாற்போல தங்கள் வர்த்தகத்தை மாற்றி வருகின்றனர். இதில் சீனா […]

China Tariffs 6 Min Read
US China Tariff War

புதிய வரி விதிப்பு 90 நாட்களுக்கு நிறுத்தம்: அதிபர் டிரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமீபத்தில் இஸ்ரேலுக்கு 17%, ஜப்பானுக்கு 24%, கனடாவுக்கு 25%, இந்தியாவுக்கு 26%,பாகிஸ்தானுக்கு 30%, சீனாவுக்கு 34%, இலங்கை 44%, வியட்நாமுக்கு 46%, கம்போடியாவுக்கு 49% என அமெரிக்காவுடன் வர்த்தகம் மேற்கொள்ளும் சுமார் 60 நாடுகளுக்கும் தனித்தனியாக புதிய இறக்குமதி வரி விதிப்பை அறிவித்திருந்தார். இந்நிலையில், அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காத நாடுகளுக்கான வரி விதிப்பை 90 நாள்கள் நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அவர் நடத்தி வரும் வர்த்தகப் […]

#China 5 Min Read
Donald Trump

வலுக்கும் வரி போர்: அமெரிக்காவுக்கு பதிலடியாக 84% வரி விதித்த சீனா.!

சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற நாடுகள் என்ன இறக்குமதி விதிக்கிறதோ, அதனை கணக்கிட்டு அந்தந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவில் பொருட்கள் அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் போதும் அதே அளவு வரி இருக்கும்படி புதிய வரி விதிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இந்த நிலையில், அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தகப் போர் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது. ஆம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் […]

#China 4 Min Read
Reciprocal Tariffs

விரைவில் மருந்துகளுக்கு பெரிதளவில் இறக்குமதி வரி! அதிபர் ட்ரம்ப் அலர்ட்!

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது என்னவென்றால், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்பை அவர் ஏப்ரல் 8, 2025 அன்று வாஷிங்டனில் நடைபெற்ற நேஷனல் ரிபப்ளிகன் காங்கிரஷனல் கமிட்டி (NRCC) டின்னரில் பேசும்போது தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியின் போது அவர் தனது பொருளாதாரக் கொள்கைகள் குறித்து உரையாற்றினார், அதில் வெளிநாட்டு […]

#USA 7 Min Read
donald trump Tax

காலம் கடந்துவிட்டது., சீன பொருட்கள் மீது 104% வரி! டிரம்ப் கடும் நடவடிக்கை!

வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு  மற்ற நாடுகள் என்ன இறக்குமதி விதிக்கிறதோ, அதனை கணக்கிட்டு அந்தந்த நாடுகளில் இருந்து அமெரிக்காவில் பொருட்கள் அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் போதும் அதே அளவு வரி இருக்கும்படி புதிய வரி விதிப்பை அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். அதனை அடுத்து, சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு பரஸ்பர வரி 34% வரி விதித்து அதிபர் டிரம்ப் […]

#China 4 Min Read
US President Trump - China President

டொமினிகனில் விடுதி மேற்கூரை சரிந்து 79 பேர் உயிரிழந்த சோகம்.!

டொமிங்கோ : டொமினிகன் குடியரசின் தலைநகரான சாண்டோ டொமிங்கோவில் உள்ள ஒரு பிரபலமான ஜெட் செட் இரவு விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் குறைந்தது 79 பேர் உயிரிழந்தனர். கூரை இடிந்து விழும் முன்னர், அந்த விடுதியில்  Rubby Pérez’s என்பவரது இசை நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. இந்த துயரச் சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, மேடையில் நடனக் கலைஞர்கள் நடனமாடுவதையும், பார்வையாளர்கள் ஆரவாரம் செய்வதையும் காணொளியில் படம்பிடித்து கொண்டிருந்தனர். கூரை திடீரென இடிந்து விழுந்ததால் கொண்டாட்டமே […]

#Accident 4 Min Read
Dominican nightclub disaste