வரும் 28-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் இலவச உணவு வழங்கப்படும் – விஜய் மக்கள் இயக்கம்

மே 28ஆம் தேதி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் இலவச மதிய உணவு வழங்க நடிகர் விஜய் உத்தரவு.
மே 28ஆம் தேதி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவசமாக மதிய உணவு வழங்க நடிகர் விஜய் ஆணை பிறப்பித்துள்ளார்.
தளபதி விஜய் ஒரு நாள் மதிய உணவு சேவை திட்டம் மூலம் 28-ஆம் தேதி காலை 11 மணி முதல் இலவச உணவு வழங்கப்பட உள்ளது. தமிழக மட்டுமின்றி புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாவட்டங்களிலும் மதிய உணவு வழங்க ஆணை பிறப்பித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025