முன்னாள் இந்திய அணி கேப்டன் கபில்தேவ் உடன் நடிகர் ரஜினிகாந்த்… வைரலாகும் புகைப்படம்.!!

இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில் தேவ் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து புகைப்படம் எடுத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தை மரியாதையை ரீதியாக இந்திய முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கபில் தேவ் சமீபத்தில் நேரில் சந்தித்துள்ளார். சந்தித்தபோது எடுத்த அந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டகிராமில் வெளியீட்டு ரஜினி பற்றி ஒரு வார்த்தையில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
ரஜினி பற்றி கபில் தேவ் ” ரஜினி போன்ற சிறந்த மனிதரை சந்தித்தது எனக்கு கிடைத்த மரியாதையை மற்றும் பாக்கியம் என பதிவிட்டுள்ளார். ரஜினியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ஒரே பிரேமில் இரண்டு லெஜண்ட்கள்” என பதிவிட்டுள்ளார்.

மேலும், இதற்கு முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு கொல்கத்தா அணியின் இளம் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர் இருவரும் ரஜினி வீட்டிற்கு சென்று அவரை சந்தித்தார்கள் அதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025