ஆல்டைம் உலகக்கோப்பை லெவன் தேர்வு செய்த அப்ரிடி ! சச்சின் & இம்ரான் கானுக்கு இடமில்லை !

கொரோனா வைரஸ் காரணமாக இந்தாண்டு நடைபெற இருந்த கிரிக்கெட் தொடர்கள் அனைத்து ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். அந்தவகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் சாகித் அப்ரிடி உலகக்கோப்பை தொடரின் ஆல்டைம் லெவனை தேர்வு செய்துள்ளார். இதில் முக்கிய வீரர்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் இம்ரான் கானுக்கு இடமில்லை. சச்சின் டெண்டுல்கரின் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.
சாகித் அப்ரிடியின் ஆல்டைம் ஐபிஎல் லெவன் :-
1. தொடக்க வீரர்கள் – சயீத் அன்வர், ஆடம் கில்கிறிஸ்ட்
2. மூன்றாம் வரிசை – ரிக்கி பாண்டிங்
3. நான்காம் வரிசை – விராட் கோலி
4. ஐந்தாம் வரிசை – இன்சமாம் உல்
5. ஆல்ரவுண்டர் – ஜேக்யூஸ் கல்லீஸ்
6. வேகப்பந்து வீச்சாளர் – வாசிம் அக்ரம், கிளென் மெக்ராத், சோயிப் அக்தர்
7. சுழற்பந்து வீச்சாளர் – ஷேன் வார்னே, சக்லைன் முஷ்டாக்
இந்த உலகக்கோப்பை லெவனில் இந்திய அணியின் முக்கிய வீரரான சச்சின் டெண்டுல்கரும் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரரான இம்ரான் கானுக்கும் அப்ரிடி இடம் தரவில்லை.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!
May 7, 2025
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025