பந்து வீச்சில் யுவராஜ் சிங்கிற்கு அடுத்த இடத்தில் இருக்கும் சாஹல் !

தென் ஆப்ரிக்கா Vs இந்திய அணி நேற்று மோதியது. இப்போட்டி சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்ய முதலில் களமிறங்கி 50 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 227 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய இந்திய அணி 47.3 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர் சாஹல் நேற்றைய போட்டியில் அதிக விக்கெட்டை பறித்தார்.உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் சுழல் பந்து வீச்சாளர்கள் ஒரு போட்டியில் நான்கு விக்கெட் எடுத்தவர்களில் முதல் இடத்தில் யுவராஜ் சிங் உள்ளார்.
யுவராஜ் சிங் இருமுறை உலகக்கோப்பையில் நான்கு விக்கெட் எடுத்து உள்ளார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் சாஹல் 4 விக்கெட்டை பறித்து.யுவராஜ் சிங்கிற்கு அடுத்த இடத்தில் உள்ளார்.
Yuvraj – 2 Times
Chahal – 1 Time*
Ashwin – 1 Time
Kumble – 1 Time
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025