IPL 2020: கோப்பையை கைப்பற்றிய சிஎஸ்கே.. வைரலாகும் நெட்டிசன்களின் புள்ளிப் பட்டியல்!

Published by
Surya

ஐபிஎல் 2020-ல் சென்னை அணி இறுதி போட்டியில் வெற்றிபெற்று, கோப்பையை கைப்பற்றியதாக நெட்டிசன்கள் உருவாக்கிய புள்ளிப் பட்டியல், சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஐபிஎல் தொடரின் முன்னணி அணியான விளங்குவது, சீனியர் வீரர்களை கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. ஐபிஎல் தொடரில் பங்கேற்க சென்னை அணி துபாய்க்கு வந்த நிலையில், ரெய்னா, ஹர்பஜன் சிங் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் தொடரில் இருந்து விலகி, இந்தியா திரும்பினார்கள்.

ரெய்னா விலகியது, சென்னை அணிக்கு மிடில் ஆர்டர் பேட்டிங்கில் பெரிய தடுமாற்றத்தை ஏற்படுத்தியது. மேலும், தொடர் தோல்வியால் சென்னை அணி பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. அடுத்த விழாவும் இணைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை அணி பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெரும்.

இந்தநிலையில், அடுத்தடுத்து நடைபெறும் அனைத்து போட்டிகளிலும் சென்னை அணி வெற்றிபெற்று, புள்ளிப் பட்டியலில் 4 ஆம் இடத்தை பிடித்து, பிளே ஆப்ஸ் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளதாக புள்ளிப் பட்டியலை உருவாக்கி, அந்தப் புள்ளிபட்டியலில் சென்னை அணி, 2020 ஆம் ஐபிஎல் தொடரில் வெற்றிபெற்றுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த புள்ளிப் பட்டியல் தற்பொழுது சமூகவலைத்தளங்களில் அதிகளவில் பரவிவருகிறது. அதுமட்டுமின்றி, பலரும் இந்த சம்பவம் நடந்தால் மகிழ்ச்சி எனும், நடக்க வாய்ப்புக்கள் கம்மி எனவும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் மட்டுமே ரசிகர்களின் இந்த ஆசை நிறைவேறுமா??? பொறுத்திருந்து பாப்போம்.

Published by
Surya
Tags: #CSKIPL2020

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

3 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

4 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

5 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

5 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago