டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச தேர்வு செய்தனர்.
இலங்கை அணி இந்தியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.இந்நிலையில்,இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடங்குகிறது. இப்போட்டி லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெறவுள்ளது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச தேர்வு செய்தனர்.
இந்திய அணி வீரர்கள்:
ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன்(விக்கெட் கீப்பர் ), ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, ரவீந்திர ஜடேஜா, வெங்கடேஷ் ஐயர், ஹர்ஷல் படேல், புவனேஷ்வர் குமார், பும்ரா, யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை அணி வீரர்கள்:
பதும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, சரித் அசலங்கா, தினேஷ் சந்திமால் (விக்கெட் கீப்பர் ), ஜனித் லியனகே, தசுன் ஷனக (கேப்டன்), சாமிக்க கருணாரத்ன, ஜெப்ரி வான்டர்சே, பிரவீன் ஜயவிக்ரம, துஷ்மந்த சமீர, லஹிரு குமார ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…