இன்றயை ஐபிஎல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது.
ஐபிஎல் தொடரின் 47 வது லீக் போட்டி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளது. டெல்லி அணி இதுவரை 11 போட்டிகள் விளையாடி 7 போட்டிகள் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 2 வது இடத்தில் உள்ளது.
அதைபோல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 11 போட்டிகள் விளையாடி 4 போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. மேலும் இன்று நடைபெறும் இந்த போட்டியில் டெல்லி அணி வெற்றி பெற்றால் நேரடியாக பிளே ஆஃப் செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த இரண்டு அணிகளும் நேருக்கு நேராக 16 முறை மோதியதில் 10 முறை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் 6 முறை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் வெற்றி பெற்றுள்ளது மேலும் இன்று நடைபெறும் இந்த போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை பார்ப்போம்.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…