ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம் ஸ்டீவ் ஸ்மித்தை வரும் டெஸ்ட் தொடரில் துணை கேப்டனாக நியமித்துள்ளதுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் இயான் சாப்பல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக செயல்பட்ட ஸ்டீவ் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர் பந்தை சேதப்படுத்திய விவகாரம் தொடர்பாக ஒரு வருடம் கிரிக்கெட்டில் தடை செய்யப்பட்டார். மேலும், அவர்களது கேப்டன் பொறுப்பும் பறிபோனது. இனி கேப்டன் பொறுப்பிற்கு வர முடியாது எனவும் கூறப்பட்டது.
ஆனால், தற்போது, வரும் டிசம்பர் 8ஆம் தேதி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துணை கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த துணை கேப்டன் பொறுப்பை ஸ்டீவ் ஸ்மித்திற்கு வழங்கியது தொடர்பாக முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் இயான் சப்பல் அதிருப்தி தெரிவித்துள்ளார். குற்றம் எப்போதும் குற்றமே. ஸ்டீவ் ஸ்மித் பந்தை சேதப்படுத்தியது குற்றமே. அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படாது என குறிப்பிட்ட நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகத்தின் அறிவிப்பு அதிருப்தி அளிப்பதாக கூறியுள்ளார்.
தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…
டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…